Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 13 JAN 1930
விண்ணில் 19 JAN 2026
திரு சுப்பிரமணியம் இராமசாமி
காணி அபிவிருத்தி இலாகா களஞ்சிய பொறுப்பாளர்- அனுராதபுரம்
வயது 96
திரு சுப்பிரமணியம் இராமசாமி 1930 - 2026 நவாலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, கனடா Toronto, Ajax ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராமசாமி அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.