அமரர் சுப்ரமணியம் ராஜலிங்கம்
(சிவா)
வயது 65
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Rajalingam
1958 -
2023
இவ்வுலகில் நீங்கள் இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது மாமா. என்றுமே ஏற்றுக்கொள்ளவே முடியாத பேரிழப்பு மாமா நீங்கள். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்🙏🙏🙏
Write Tribute
There are no words to convey how terrible this is. You are in our prayers.