Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 20 APR 1958
மறைவு 03 AUG 2023
அமரர் சுப்ரமணியம் ராஜலிங்கம் (சிவா)
வயது 65
அமரர் சுப்ரமணியம் ராஜலிங்கம் 1958 - 2023 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ராஜலிங்கம் அவர்கள் 03-08-2023 வியாழக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சுந்தரம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், பாலவிநாயகமூர்த்தி பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலரஞ்சினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிபி, சுஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

புண்ணியம், செல்லையா, காலஞ்சென்ற குணம், தனம், காலஞ்சென்ற சந்திரா, மோகன், விஜி, ராதா, சாந்தி, காலஞ்சென்றவர்களான பாபு, சத்தியதாஸ் மற்றும் செல்வி, வனிதா, கீதா, தேவிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மலர், ராணி, காலஞ்சென்ற செல்லையா, தனபாலசிங்கம், காலஞ்சென்ற யோகன், புஸ்பா, புவனேந்திரலிங்கம், குணம், அருள், செல்வம், யோகலிங்கம், காலஞ்சென்ற தர்மா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரவீந்திரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

றஞ்சி - மனைவி
மோகன் - சகோதரன்
சாந்தி - சகோதரி
செல்லையா - சகோதரன்
விஜி - சகோதரி
தனம் - சகோதரி
விமல் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices