
அமரர் சுப்ரமணியம் ராஜலிங்கம்
(சிவா)
வயது 65
திரு.சுப்பிரமணியம் ராஜலிங்கம் அவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் ஆறுதலையும் அமைதியையும் தருவானாக.
There are no words to convey how terrible this is. You are in our prayers.