அமரர் புவனேஸ்வரி சுப்பிரமணியம்
1954 -
2022
பருத்தித்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Puwaneshwary Subramaniam
1954 -
2022
உங்கள் இனிமையான பேச்சும் அழகான புன் சிரிப்பும் என்றும் எம்மனத்தைவிட்டு அகலாது. உங்கள் பிரிவு பிள்ளைகளை மட்டுமல்ல உங்களை சூழ்ந்திருப்பவர்களையும் ஆற்றொணாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் நீங்கள் நல்ல ஒரு இடத்தில் நிரந்தரமாக சேர்ந்து விட்டீர்கள் என்ற பூரண நம்பிக்கையுடன் நாம் மனத்தை தேற்றுகின்றோம். உங்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டி நிற்கும் மாமா மாமி, மன்செஸ்டர்
Write Tribute
அக்கா நீங்கள் எங்கு சென்றிர்கள் .