Clicky

அன்னை மடியில் 27 OCT 1921
ஆண்டவன் அடியில் 12 AUG 2022
அமரர் சுப்பிரமணியம் பொன்னுச்சாமி
ஓய்வுபெற்ற தபால் இலாகா அதிகாரி, பழைய மாணவர் காட்லி கல்லூரி
வயது 100
அமரர் சுப்பிரமணியம் பொன்னுச்சாமி 1921 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

மனோவசந் டென்மார்க் 16 AUG 2022 Denmark

அன்பான சித்தப்பா, மாமா! கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப்போனாலும் எம்முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர்வாழும். மண்விட்டு மறைந்த நீங்கள் விண்ணோக்கிச் சென்றாலும் கண்விட்டு மறையாமல் எந்நாளும் இருப்பீர்கள். மகன் மனோகரன் மருமகள் வசந்தினி டென்மார்க்