மரண அறிவித்தல்
அன்னை மடியில் 27 OCT 1921
ஆண்டவன் அடியில் 12 AUG 2022
திரு சுப்பிரமணியம் பொன்னுச்சாமி
ஓய்வுபெற்ற தபால் இலாகா அதிகாரி, பழைய மாணவர் காட்லி கல்லூரி
வயது 100
திரு சுப்பிரமணியம் பொன்னுச்சாமி 1921 - 2022 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். பருத்தித்துறை ஆத்தியடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பொன்னுச்சாமி அவர்கள் 12-08-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாத்தையா செல்லத்துரை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பவளம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

யசோதா அவர்களின் அன்புத் தந்தையும்,

விமலேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, விஜயலஷ்சுமி, மாணிக்கம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ஞானஅமிர்தம், நாகலிங்கம், சிவலிங்கம், சிவக்கொழுந்து, விஜயலட்சுமி மற்றும் சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நாகேந்திரன், வசந்தினி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், ராசேந்திரன், நளாயினி, தவராஜன், ஜெகராஜன், இராஜலட்சுமி, சாந்தலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற குணபாலசிங்கம், குணேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணவதி, சாந்தகுமாரி, மனோகரன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சிவகுமாரி, செல்வகுமாரி, நந்தகோபன், ராதை, நந்தகுமாரன், நந்ததயாளன், கமலவதனி, ஈசன், கல்யாணி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

துவாரகா, கரி, சாயி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

எவலி, மாயன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr Subramaniam Ponnuchchamy was bourn in Point Pedro, Athidhi and lived in Kokuvil, Australia Melbourne and passed away peacefully on the 12th of August 2022.

He is the beloved son of late Subramaniam and Kanagama.

Son in law of late Mathaiah Selvathurai and Ponnahmah.

Husband of late Pavalammah.

Father of Yasotha Father in law of Mr Wimaleswaran.

Brother of late Kandiah,late Vijayaluxmy, late Manikam and Arumugam (Canada.

Mythunar of late Gnamirtham, late Nagalingam, late Sivalingam, late Sivakolunthu, late Vijayaledchchumy, Sarojini(UK).

Uncle of Nagendran,Vasanthini, late Theivendran,Rajendran, Nalayini, Thavarajah, Jegarajah,Rajaledchumy and Santhaledchumy.

Sithappa of late Kunabalasingam, Kuneswary, late Satkunavathy, Santhakumary and Manoharan.

Periappa of Sivakumary, Selvakumary, Nanthagopan, Rathai, Nanthakumaran, Nanthathayalan,Kamalawathani, Easan and Kalyani.

Grandfather of Dwaraka,Hari and Sai.

Great Grandfather of Everly and Mayan.

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

யசோதா - மகள்
விமலேஸ்வரன் - மருமகன்
ஆறுமுகம் - சகோதரன்
நந்தன் - பெறாமகன்
நளாயினி - மருமகள்
ராதை - பெறாமகள்
நந்தகுமாரன் - பெறாமகன்
நந்ததயாளன் - பெறாமகன்