
யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்கள் 12-02-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராஜகுலசூரியர் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சொர்ணாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
நாகலோஜினி(பிரித்தானியா), சசிகலா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரபாகரன்(பிரித்தானியா), சிவகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனுஷ், ஹனீஷ், ஹர்ஷிகா, ஹேஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜானகியம்மா, காலஞ்சென்ற ஞானாம்பிகை மற்றும் கந்தசாமி, சண்முகரட்ணம், சண்முகதாஸ், நவநீதமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிங்கமாப்பாணர் மற்றும் சர்வாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-02-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்றும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)