Clicky

தோற்றம் 22 JUL 1936
மறைவு 30 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
ஓய்வு பெற்ற பிரதமகணக்காளர்-கல்லோயா ஆற்று அபிவிருத்திச் சபை, தீவக ப.நோ.கூ.சங்கத்தின் 7 தீவகங்கங்களு்க்குமான முன்நாள் பொது முகாமையாளர், ஆங்கில விரிவுரையாளர்-யா/கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயபீடம்
வயது 85
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை 1936 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Subramaniam Palanivetpillai
1936 - 2022

அமரர் சுப்பிரமணியம் பழனிவேற்பிள்ளை அவர்களின் மறைவு அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும். அன்புக் கணவரை இழந்து தவிக்கும் மனைவிக்கும் , தந்தையாரை இழந்த மக்களுக்கும், அவரின் மருமக்களுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும், அவரின் மறைவு ஒரு நிரப்ப முடியாத வெற்றிடமாகும். எனினும் அவருடன் அவர்கள் இருந்து வாழ்ந்த அனுபவங்கள், அறிவுரைகள் நிச்சியமாக அவர்களை வழி நடத்தும். அன்னாரின் ஆத்ம சாந்திக்கு நாம் அனைவரும் பிராத்திப்போமாக. "இறையடி சேர்ந்தார் இன்புற்றாரே". ஓம் சாந்தி. பிரிவுத்துயருடன் சுப்பிரமணியம் இரத்தினராசா (காந்தி) - கருணாதேவி குடும்பம்.

Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 01 Feb, 2022
நன்றி நவிலல் Sun, 27 Feb, 2022