1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
ஓய்வு பெற்ற பிரதமகணக்காளர்-கல்லோயா ஆற்று அபிவிருத்திச் சபை, தீவக ப.நோ.கூ.சங்கத்தின் 7 தீவகங்கங்களுக்குமான முன்நாள் பொது முகாமையாளர், ஆங்கில விரிவுரையாளர்-யா/கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயபீடம்
வயது 85

அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
1936 -
2022
வேலணை, Sri Lanka
Sri Lanka
Tribute
64
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கை வசிப்பிடமாகவும், கனடா Ottawa, பிரான்ஸ் Torcy, Val d’arc ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19-01-2023
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா!
உங்கள் நினைவலைகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறதே!
நெஞ்சிலே உம்மை இருத்தி
நினைவுதனில் உம்மை நிறைத்து
உங்கள் ஆத்மா சாந்திக்காக இறைவனை
என்றென்றும் வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்