Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 22 JUL 1936
மறைவு 30 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
ஓய்வு பெற்ற பிரதமகணக்காளர்-கல்லோயா ஆற்று அபிவிருத்திச் சபை, தீவக ப.நோ.கூ.சங்கத்தின் 7 தீவகங்கங்களு்க்குமான முன்நாள் பொது முகாமையாளர், ஆங்கில விரிவுரையாளர்-யா/கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயபீடம்
வயது 85
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை 1936 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 62 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கை வசிப்பிடமாகவும், கனடா Ottawa, பிரான்ஸ் Torcy, Val d’arc ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை அவர்கள் 30-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(மண்டைதீவு), முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பிராசா, காமாட்சியம்மா தம்பதிகளின் மருமகனும்,

சாந்தினி(முன்னாள் ஆசிரியை யா/நாவலர் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

தனுஜா, சுதர்மன்(சுதன்), சுகன்ஜா, தாரிணி, சுதர்சன்(சண்- காணாமல் ஆக்கப்பட்டவர்), அச்சுதன், சிவந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வரதலட்சுமி அவர்களின் அன்புச் சிறிய தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி(ஆசிரியை), இரத்தினராசா(யாழ். வலய முன்னாள் கல்வி பணிப்பாளர்) மற்றும் செல்வராசா(ஓய்வுபெற்ற உதவி பிரதேச செயலாளர்- நல்லூர்), கனகநாயகம்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்- பலாலி ஆசிரிய பயிற்சிக்கலாசாலை), திசைநாயகம்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சஜீந்திரன், சுதர்ஜினி, இராசநாயகம்(வண்ணன்), சிவா, சர்மிளா(யசோ), ஜெயராம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தயாநிதி, யோகரெத்தினம், வல்லிபுரம்(ஓய்வுபெற்ற விரிவுரையாளர்) மற்றும் யோகேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(ஓய்வுபெற்ற ஆசிரியை), பானுமதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), மீரா(ஓய்வுபெற்ற திட்ட பணிப்பாளர்) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தசிவம்(சட்டத்தரணி) அவர்களின் சகலனும்,

நவீன், அபினன், அக்சயா, மிதுசா, சோபியா, ஆசகன், அனுஜா, ஆசகி, அனுஜன், நிவேதா, மிதுனன், ஆருசன், அகல்யா, இனியாள், வெயினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீ்ட்டு முகவரி:

10 la pouille Aiguebelle
73220 Val d’arc
France.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

சாந்தினி - மனைவி
சுதன் - மகன்
அச்சுதன் - மகன்
சஜி - மருமகன்
வண்ணன் - மருமகன்
சிவா - மருமகன்
ஜெயராம் - மருமகன்
செல்வராசா - சகோதரன்
கனகநாயகம் - சகோதரன்
திசைநாயகம் - சகோதரன்
வரதலட்சுமி - பெறாமகள்
வாகீசன் - பெறாமகன்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 27 Feb, 2022