Clicky

தோற்றம் 22 JUL 1936
மறைவு 30 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
ஓய்வு பெற்ற பிரதமகணக்காளர்-கல்லோயா ஆற்று அபிவிருத்திச் சபை, தீவக ப.நோ.கூ.சங்கத்தின் 7 தீவகங்கங்களு்க்குமான முன்நாள் பொது முகாமையாளர், ஆங்கில விரிவுரையாளர்-யா/கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயபீடம்
வயது 85
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை 1936 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எங்கள் மகன் வண்ணன் அவர்களின் அன்பு மாமனாரும். எமது மருமகள் சுகன்யா அவர்களின் அன்புத் தந்தையும் ஆகிய சுப்பிரமணியம் பழனிவேற்பிள்ளை அவர்கள் இறைபதம் அடைந்துவிட்டார் . அன்னாரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் . அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் . ஓம் சாந்தி ! ௐம் சாந்தி ! ௐம் சாந்தி ! 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 உறவினர் திரு,திருமதி, குமாரசாமி & தேவகி குடும்பம்
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 01 Feb, 2022
நன்றி நவிலல் Sun, 27 Feb, 2022