Clicky

தோற்றம் 22 JUL 1936
மறைவு 30 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
ஓய்வு பெற்ற பிரதமகணக்காளர்-கல்லோயா ஆற்று அபிவிருத்திச் சபை, தீவக ப.நோ.கூ.சங்கத்தின் 7 தீவகங்கங்களு்க்குமான முன்நாள் பொது முகாமையாளர், ஆங்கில விரிவுரையாளர்-யா/கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயபீடம்
வயது 85
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை 1936 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பினாலும்,தன் அரிய பண்பினாலும் உறவுகளை அரவணைத்த இனிய உறவு. ஊரைப்போற்றி, உறவுகளைப் போற்றி வாழ்ந்த உன்னதர்.அவரது இழப்பு துயரம் தருகிறது. அவரின் பிரிவால் துயருறுகின்ற, உறவுகள் அனைவருக்கும் எங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் ஓம் சாந்தி !ஓம் சாந்தி !ௐம் சாந்தி ! 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 உறவினர் தயா&றாஜி குடும்பம்
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 01 Feb, 2022
நன்றி நவிலல் Sun, 27 Feb, 2022