Clicky

தோற்றம் 22 JUL 1936
மறைவு 30 JAN 2022
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை
ஓய்வு பெற்ற பிரதமகணக்காளர்-கல்லோயா ஆற்று அபிவிருத்திச் சபை, தீவக ப.நோ.கூ.சங்கத்தின் 7 தீவகங்கங்களு்க்குமான முன்நாள் பொது முகாமையாளர், ஆங்கில விரிவுரையாளர்-யா/கிளிநொச்சி பல்கலைக்கழக விவசாயபீடம்
வயது 85
அமரர் சுப்பிரமணியம் பழநிவேற்பிள்ளை 1936 - 2022 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
🙏வேலணையில் வாழ்ந்த புகழ் பூத்த மூத்தகுடி,, மலர்தூவும் தென்றல் கூட பின்தொடரும் மண்டைதீவு சுப்பிரமணியம் என அழைக்கப்படும் ஐயாவின் மகன் பழனியண்ணனிற்கு ஆழ்ந்த விழிநீர் அஞ்சலிகள். ஓம் சாந்தி. 🙏 அன்னாரின் சகோதரர்களிற்கும்.குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கின்றோம்..
Write Tribute

Notices

மரண அறிவித்தல் Tue, 01 Feb, 2022
நன்றி நவிலல் Sun, 27 Feb, 2022