Clicky

பிறப்பு 23 DEC 1934
இறப்பு 27 DEC 2020
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்- உரும்பிராய் கருணை இல்ல ஆரம்பகால முன்னாள் காரியதரிசி
வயது 86
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம் 1934 - 2020 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
23 DEC, 1934
Death
27 DEC, 2020
Late Subramaniam Mylvaganam
அன்புக்கும் பாசத்திற்கும் உரிய எங்கள் சித்தப்பாவின் மறைவுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதோடு. சித்தப்பாவின் இழப்பால் துயர் உற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் யாவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும்.ஆறுதல்களையும் தெரிவித்துக்கொண்டு.சித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய அன்னை நாகபூசணி அம்பாளை வேண்டிக் கொள்கின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute

Tributes