அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம்
ஓய்வுபெற்ற தபாலதிபர்- உரும்பிராய் கருணை இல்ல ஆரம்பகால முன்னாள் காரியதரிசி
வயது 86
அமரர் சுப்பிரமணியம் மயில்வாகனம்
1934 -
2020
நயினாதீவு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எமது அன்பிற்கும், மதிப்புக்கும் உரியவராய் , மற்றவரின் வளர்ச்சியில்
அக்கறையும், அதற்கான ஆலோசனைகளை வழங்கி ,மற்றோர்
மனதில் இடம்பிடித்து விடும் அன்புள்ள நல்மனிதனாகவும் திகழ்ந்து , உங்கள் தனிமனித வாழ்விலும் , குடும்ப வாழ்விலும் இனிதே திகழ்ந்து,அரச
நற்பதவியில் அமர்ந்து ,அரச தபால் ,தந்தி்திணைக்கள உயரதியாரியாக
சிறந்த கடைமையாற்றி உங்களை நாம்இன்று இழந்திருப்பதை எண்ணி
ஆறாத்துயர்கொள்ளும்வேளையிலும் உங்கள் ஆத்மா சாந்தியடைய அன்னை நாகம்மை்அடிபாதம்்போற்றுகிறோம்
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
உங்கள் அ்ன்பினால் திளைத்த
மகனார் கெங்காதரன்
மருகி குலேஸ்வரி& பிள்ளைகள்
நயினாதீவு-8
Swiss.
Write Tribute