15ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் குமாரவேள்
(ராசன்- மொறிஸ்)
வயது 51

அமரர் சுப்பிரமணியம் குமாரவேள்
1958 -
2010
மானிப்பாய், Sri Lanka
Sri Lanka
Tribute
22
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் குமாரவேள் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
பதினைந்து ஆண்டுகள் உருண்டோடி
மறைந்தாலும் அகலாது உம் அன்பு முகம்
எம் நெஞ்சை விட்டு
பாசத்தைப் பொழிந்து பண்பினை ஊட்டி
பார் போற்ற எமை வளர்த்தீர்கள்!
அப்பா என்ற வலிமையை நீங்கள்
இல்லாத காலங்கள் எமக்கு உணர்த்துகின்றன
இப்போது நாம் வாழும் வாழ்வின்
பெருமைகளுள் உங்கள் வியர்வைத்
துளிகள்தான் ஒளிந்து மெருகூட்டுகின்றன!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக
நீங்கள் இருந்தீர்கள்!
நீங்கள் எமை விட்டுச் சென்றாலும்
ஆறவில்லை மனது ஆண்டுகள் பல
கோடி சென்றாலும் ஆறாது
ஆறாது நம் நினைவுகள்...!
தகவல்:
குடும்பத்தினர்
திரு குமாரவேல் குடும்பத்தார்க்கு, உங்கள் இழப்பு மிகப்பெரியது. எங்கள் உண்மையான பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்ளுங்கள். எம்பெருமான் சிவபெருமானின் அருளால் அவர்கள் ஆத்மா சாந்தி அடையவும்....