Clicky

13ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 29 NOV 1958
இறப்பு 11 JUN 2010
அமரர் சுப்பிரமணியம் குமாரவேள் (ராசன்- மொறிஸ்)
வயது 51
அமரர் சுப்பிரமணியம் குமாரவேள் 1958 - 2010 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மானிப்பாய் நவாலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் குமாரவேள் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புச் சகோதரனே உன்னை
இழந்துவிட்டோம் அது உண்மைதான்....
எங்களின் நினைவுகளைக் கூட வெறும்...
நினைவுகளாகவே தொலைத்து விட்டோம்....

சகோதர பாசம் என்பதற்கு
இலக்கணமாய் வாழ்ந்தீர்களே!
உள்ளன்போடு உறவுகளுடன்
உறவு கொண்டாடி மகிழ்ந்தீர்களே!

உங்கள் பிரிவால் நாம் அனைவரும்
துயரக்கடலில் மூழ்கித் தவிக்கின்றோம்!

இப்போது தேடுகின்றோம் உன்
எதிர்காலத்தை அல்ல!
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதும் இல்லை!!

உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices