அமரர் சுப்பிரமணியம் இளையவர்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 98
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Ilaiyavar
1923 -
2022
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள குடும்பத்தினருக்கு எங்களின் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கின்றோம். ஆழ்ந்த அனுதாபங்கள். கண்ணீர் அஞ்சலிகள் ஓம் சாந்தி
Write Tribute
இந்த ஒரு துக்கதினத்தில் எங்களால் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை என மனம் வருந்துகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். சிவம் அண்ணா குடும்பம்