1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சுப்பிரமணியம் இளையவர்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 98
Tribute
23
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். பன்னாலையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் இளையவர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டுகள் ஆனால் என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
உங்கள் நினைவு என்றும்
எங்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்!
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மிடம்
ஆயிரம் விடியல்கள் இருந்தாலும்
சோகத்தை பகிர ஒரு நல்ல துணையாக
இறைவன் நமக்களித்த வரமாக நீங்கள் இருந்தீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
லவன்
இந்த ஒரு துக்கதினத்தில் எங்களால் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை என மனம் வருந்துகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். சிவம் அண்ணா குடும்பம்