அமரர் சுப்பிரமணியம் இளையவர்
ஓய்வுபெற்ற தபாலதிபர்
வயது 98
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
We miss you Maamaa😢
மாமாவின் இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்வதோடு , மாமாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
இந்த ஒரு துக்கதினத்தில் எங்களால் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை என மனம் வருந்துகின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம். சிவம் அண்ணா குடும்பம்