Clicky

மலர்வு 23 JUL 1933
உதிர்வு 04 APR 2022
அமரர் பாலச்சந்திரன் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
வயது 88
அமரர் பாலச்சந்திரன் சுப்பிரமணியம் 1933 - 2022 Kuala Lumpur, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Balachandran Subramaniam
1933 - 2022

ஆத்மசாந்திப் பிரார்த்தனை ==================== திருமதி.சற்சொரூபவதி சுபமுரளிதரன் அவர களின் தந்தையார் சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் சிவபதம் அடைந்துளார். உங்கள் தந்தையார் சிவனடி சேர்ந்த செய்தியறிந்து பெரிதும் கவலை கொள்ளு கிறோம். அவருடைய அன்பை யும், அறிவையும், ஆற்ற லையும் பெற்று இறையுணர்வோடு வாழ வழிகாட்டிய அமரரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரது பிரிவால் துயருறும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் களுக்கும் ஆறுதல் கூறுவதோடு உங்களன வரினதும் துயரத்திலும் பங்குகொள்ளுகிறோம். அமரரின் ஆத்ம சாந்திக்காகச் சிவப்பரம் பொருளைப் பிரார்த்திக் கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! - .

Write Tribute