Clicky

தோற்றம் 25 OCT 1942
மறைவு 03 SEP 2023
அமரர் சுப்பிரமணியம் அருணாசலம் 1942 - 2023 காரைநகர், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Subramaniam Arunasalam
1942 - 2023

எனது உயர்ந்த மதிப்பிற்க்கும் மாறாத அன்பிற்குமுரிய எனது குடும்பத்தின் மூத்த மருமகனான அத்தான் சுப்பிரமணியம் அவர்களுடைய இழப்பு என் வாழ்நாளில் ஈடுசெய்யமுடியாததொன்றாகும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல பாலாவோடை குறிஞ்சாக்குளி அம்மனை பிரார்த்திக்கின்றேன் ஓம் சாந்தி ??

Tribute by
Thampi Thambirajah
CITIZENS ADVISORY COUNCIL
Sri Lanka ??
Write Tribute