1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்
25 OCT 1942
மறைவு
03 SEP 2023
அமரர் சுப்பிரமணியம் அருணாசலம்
வயது 80
-
25 OCT 1942 - 03 SEP 2023 (80 வயது)
-
பிறந்த இடம் : காரைநகர், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : யாழ். கரவெட்டி, Sri Lanka நெல்லியடி, Sri Lanka உடையார்கட்டு, Sri Lanka Toronto, Canada
Tribute
12
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி, நெல்லியடி, கிளிநொச்சி உடையார்கட்டு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அருணாசலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு வழிகாட்டி
அனைவரையும் அரவணைத்த எங்கள்
அன்புத் தெய்வமே!
வீசும் காற்றினிலும்
நாம் விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும் உம்
நினைவால் வாடுகிறோம் அப்பா!
உம் இழப்பை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து வருவீரா
எம் அன்பு அப்பாவே!
இனி எப்போ எம் முகம் பார்ப்பாய்?
உன் புன்முகம் பார்க்க ஏங்கித்
தவிக்கின்றோம் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
பாஸ்கரன் (ஶ்ரீ) - மகன்
- Contact Request Details
சுதாகரன் (சுதா) - மகன்
- Contact Request Details
புவனாகரன் (ரஞ்சன்) - மகன்
- Contact Request Details
சுதர்சினி (Sue) - மகள்
- Contact Request Details
மனோகரன் (மனோ York Cinema) - மகன்
- Contact Request Details
சசிகரன் (சசி) - மகன்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
காரைநகர், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Mon, 04 Sep, 2023
நன்றி நவிலல்
Tue, 03 Oct, 2023
Request Contact ( )

அமரர் சுப்பிரமணியம் அருணாசலம்
1942 -
2023
காரைநகர், Sri Lanka
May his soul rest in peace