Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 13 FEB 1971
இறப்பு 14 JUL 2025
அமரர் சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் (ஜெயா)
பிரபல வர்த்தகர், தொழிலதிபர்(பிரான்ஸ்)
வயது 54
அமரர் சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் 1971 - 2025 மயிலிட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் அவர்களின்  31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்