Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 FEB 1971
இறப்பு 14 JUL 2025
அமரர் சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் (ஜெயா)
பிரபல வர்த்தகர், தொழிலதிபர்(பிரான்ஸ்)
வயது 54
அமரர் சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் 1971 - 2025 மயிலிட்டி வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அன்புத் தெய்வமே அப்பா
எங்களை விட்டுப்பிரிந்து இன்று
ஓராண்டு ஆனது அப்பா.

எத்தனை இன்னல்கள் வந்தாலும் அப்பா
நீங்கள் எம்மோடு இருக்கின்றீர்கள்
என்றெண்ணி வாழ்ந்தோம்
ஆறாத்துயராய் ஆனதே
உங்கள் பிரிவு எம்முள்ளே.

அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos