

யாழ். மயிலிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villiers-le-Bel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயரஞ்சன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பையா கனகபூஷணம் தம்பதிகளின் மருமகனும்,
சூரியகலா(பாப்பா- பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்வியா(பிரான்ஸ்), சௌமியா(பிரான்ஸ்), ஜீவேஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற ஸ்ரீரஞ்சன், சயந்தன்(ஓய்வுநிலை பிரதி அதிபர்- யா/அருணோதயா கல்லூரி), ஜெயநந்தன்(ஆசிரியர்- யா/அத்தியார் இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகாம்பாள், சந்திரகுமார்(பிரான்ஸ்), ஞானாம்பாள்(சுவிஸ்), காலஞ்சென்ற சந்திரகலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 21 Jul 2025 2:00 PM - 4:00 PM
- Tuesday, 22 Jul 2025 9:00 AM - 12:00 PM
- Tuesday, 22 Jul 2025 1:15 PM - 2:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details