Clicky

அன்னை மடியில் 14 SEP 1937
கர்த்தருக்குள் 22 DEC 2018
அமரர் ஸ்ரெலா அந்தோனிப்பிள்ளை
வயது 81
அமரர் ஸ்ரெலா அந்தோனிப்பிள்ளை 1937 - 2018 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 27 DEC 2018 United Kingdom

இடியென வந்த செய்தி கேட்டு திகைத்து நின்றோம் துடி துடித்த செய்தி ஏன் எங்கள் செவிகளில் முள்ளாய் குத்தியது அண்ணி நிங்கள் கரம் பிடித்தது முதல் அண்ணி என்ற சொல்லுக்கு பாசம் அம்மா என்ற தாயின் பாசத்தையும் நான் அறிவேன். தம்பி வாட என்று இழுத்த பாசத்தை உணராமல் இல்லை. நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஈரமாய் கரைய முத்தான செல்வம் பத்தை மண்ணில் ஈன்ற என் அண்ணியே சொல்லாமல் சென்றதேனோ அள்ளி அணைத்த கரங்களும், ஓயாதா பாதங்களும் புன்முறுவல் செய்த உங்கள் வதனமும் இன்று மீளா உறக்கம் கொண்டதேனோ அண்ணி நல்வழி காட்டி நாலுதிசையிலும் சென்று பெறுமை தேடிய வாழ்க்கையை கொடுத்த எம் தாயே சட்டென்று உம் மூச்சு நின்றதினால் துடிதுடித்து போய்விட்டார்களே உம் பிள்ளைகள், உறங்கும் உங்கள் பஞ்சு மேனியில் எம் கண்ணீர் பூக்களை சமர்ப்பிக்கின்றோம். உங்கள் அன்பு மறாவா ராசு, வினி, பிள்ளைகள், மருமகள்கள், பேரப்பிள்ளைகள்.