மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கிளிவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெலா அந்தோனிப்பிள்ளை அவர்கள் 22-12-2018 சனிக்கிழமை அன்று இறைவனுக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாபோடி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கபிரியல்பிள்ளை, றோசலீனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
பற்றிஷியா(இலங்கை), கைடிபொன்கலன்(இலங்கை), இம்மானுவேல்(கனடா), ஜோன்பீற்றர்(இலங்கை), லூர்து(ஐக்கிய அமெரிக்கா), எமிலியான்ஸ்(இலங்கை), பிரிட்டோ(கனடா), காலஞ்சென்ற யேசுரட்ணம், மேரி(சுவிஸ்), தாஸ்(லண்டன்), மெற்றில்டா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற நிர்மலதாஸ், இந்திராணி, அடைக்கலமரியா, பற்றிமாரஜனி, அன்ரனிபீற்றர், ராகினி, கிறிஷாந்தி, மரியநாயகம், வாசுகி, தேவசீலன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-12-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் தங்கநகர் கிளிவெட்டியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இடியென வந்த செய்தி கேட்டு திகைத்து நின்றோம் துடி துடித்த செய்தி ஏன் எங்கள் செவிகளில் முள்ளாய் குத்தியது அண்ணி நிங்கள் கரம் பிடித்தது முதல் அண்ணி என்ற சொல்லுக்கு பாசம் அம்மா என்ற தாயின் பாசத்தையும்...