Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 14 SEP 1937
கர்த்தருக்குள் 22 DEC 2018
அமரர் ஸ்ரெலா அந்தோனிப்பிள்ளை
வயது 81
அமரர் ஸ்ரெலா அந்தோனிப்பிள்ளை 1937 - 2018 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை கிளிவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரெலா அந்தோனிப்பிள்ளை அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.

“இறைவனில் விசுவாசம் கொள்பவன்
இறப்பிலும் உயிர் வாழ்வான்”

அம்மா எனும் உயர்ந்த உறவை
நாம் இழந்து ஒராண்டுகள்
பறந்தோடிச் சென்றாலும்..
அமுதூட்டி அரவணைத்த அன்பு தாய்
எனும் அற்புதத்தைத் தொலைத்துவிட்டு
அன்பு நினைவுகளை மட்டுமே
சுமந்தபடி வாழுகின்றோம்..

நீங்கள் மறைந்து ஒராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மிளா நினைவுகளுடனே
வாழுகின்றோம்..

நினைவில் எம்முடனும் நிஜத்தில் இறைவனிடமும்
கலந்திட்ட உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 24 Dec, 2018