அமரர் ஸ்ரெல்லா சரஸ்வதி குணபாலன்
2014
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Write Tribute
அன்பு பெரியம்மா நீங்கள் எப்பொழுதும் எங்களுக்கு ஒரு அம்மாவே ! உங்களுடைய அன்பான பாசமான குரலை கேட்க மனம் ஏங்கிறது உங்களுடனான அழகிய நினைவுகளுடன் உங்களை தினமும் நினைத்து வாடுகிறோம்