Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஸ்ரெல்லா சரஸ்வதி குணபாலன்
இறப்பு - 12 APR 2014
அமரர் ஸ்ரெல்லா சரஸ்வதி குணபாலன் 2014 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஸ்ரெல்லா சரஸ்வதி குணபாலன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பால் எமை ஆண்ட அன்னையே...

அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு பத்தாண்டு ஆனதா.?
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…

ஆண்டுகள் பல சென்றாலும்
வலிகள் நகரவில்லை
வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும்
உங்களை நாங்கள் மறக்கவில்லை!

இருந்தபோதே எம்மைக்காத்த
காவல் தெய்வமே - இறந்தாலும்
எம்மை இறையாக்காப்பீரே!
ஆண்டுகள் எத்தனை கடந்தாலும்
எங்கள் ஆழ்மனங்களின் ஆணிவேர் நீங்கள்

எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்ல பல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: லதிதா(சகோதரி- லண்டன்)