
அமரர் ஸ்ரனிஸ்லோஸ் யோணாஸ்
(செல்வக்குரு)
வயது 50
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Stanislous Jonas
1970 -
2021
கண்ணீரால் எம் அஞ்சலியைச் செலுத்துகின்றோம் வாழும் நாட்களில் எம் கண் முன்னே வாழ்ந்த எம் அன்புக்குரியவர் எம்மை விட்டு இறைவனடி சேர்ந்த இந்தச் சோகச் செய்தியைக் கேட்டு எம் இதயம் ஒரு கணம் துடித்துவிட்டது. இவரின் இழப்பு மிகவும் கொடுமையானது கடினமானது. வாழ்வின் நீண்ட பயணத்தை நோக்கிச் செல்ல வேண்டியவர் வாழ்வை இடையில் நிறுத்திக் கொண்ட இந்த சோகத்தில் இருக்கும் அனைவரையும் இறைவன்தான் காப்பாற்ற வேண்டும். இவர் இறைவனின் இரக்கத்தினால் சமாதானத்தில் இளைப்பாறக் கடவாராக நித்திய இளைப்பாற்றியை இறைவன் இவருக்கு அளுள்வாராக சீவியத்தில் இவரை நேசித்தவர்களே மரணத்தின்போது மறந்துவிடாதீர்கள்!!! தி.லம்பேட் குடும்பம்

Write Tribute
நேற்றுப்போல் உள்ளது - யோனாஸ் அண்ணா நெஞ்சம் கணத்து கலங்கி நிற்கிறது உங்கள் நினைவுகள்... உள்ளன்போடு அன்புடன் உம்மில் பிரியமானவர் திரளென எம்மையெல்லாம் உம்மோடு இணைந்த இறையன்போடு இணைத்துவிட்டு நீரோ...