மரண அறிவித்தல்

அமரர் ஸ்ரனிஸ்லோஸ் யோணாஸ்
(செல்வக்குரு)
வயது 50
Tribute
44
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
“கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர்
பார்வைக்கு அருமையானது” (சங்.116:15)
யாழ். தாளையடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt(Steinbach) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரனிஸ்லோஸ் யோணாஸ் அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லோஸ், ஆரோக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெயந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
யோணாத்தன், யோகானா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிநிகழ்வு நேரடியாக நாளை 07-06-2021 திங்கட்கிழமை அன்று ஒளிபரப்பபடும்.
நேரம் UK 09:00 AM, Swiss 10:00 AM, Sri Lanka 01:30 PM
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Monday, 07 Jun 2021 10:00 AM - 11:00 AM
திருப்பலி
Get Direction
- Monday, 07 Jun 2021 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
எற்வேட் - உறவினர்
- Contact Request Details
யோணாத்தன் - மகன்
- Contact Request Details
மைனர்(ஆன்மீகப்பணியகம் தொடர்பாளர் Frankfurt) - உறவினர்
- Contact Request Details
ஜெகதாஸ் - மாமா
- Contact Request Details
நேற்றுப்போல் உள்ளது - யோனாஸ் அண்ணா நெஞ்சம் கணத்து கலங்கி நிற்கிறது உங்கள் நினைவுகள்... உள்ளன்போடு அன்புடன் உம்மில் பிரியமானவர் திரளென எம்மையெல்லாம் உம்மோடு இணைந்த இறையன்போடு இணைத்துவிட்டு நீரோ...