
அமரர் ஸ்ரனிஸ்லோஸ் யோணாஸ்
(செல்வக்குரு)
வயது 50
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆண்டவரின் வருகையில் சந்திப்போம், அதுவரை ஆண்டவர் இயேசுவின் பிரசன்னத்தில் அமைதியாக இளைப்பாறுங்கள்.
நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்து போனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனிதக் கையால் கட்டப்படாதது, நிலையானது(2 கொரிந்தியர் 5:1)
Write Tribute
நேற்றுப்போல் உள்ளது - யோனாஸ் அண்ணா நெஞ்சம் கணத்து கலங்கி நிற்கிறது உங்கள் நினைவுகள்... உள்ளன்போடு அன்புடன் உம்மில் பிரியமானவர் திரளென எம்மையெல்லாம் உம்மோடு இணைந்த இறையன்போடு இணைத்துவிட்டு நீரோ...