
அமரர் ஸ்ரனிஸ்லோஸ் யோணாஸ்
(செல்வக்குரு)
வயது 50
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இனிய சகோதரனே
உங்களுடைய பிரிவு செய்தி
கேட்டு மிகவும் துயரம் அடைந்தோம்
நாம் பழகிய அந்த அழகிய காலங்கள்
மறந்து விட முடியாத நினைவுகள்
நினைத்துப் பார்க்கின்றோம்
மிகவும் சாந்தமான உங்கள் புன்னகை
உங்களின் நற்குணங்களை என்றுமே
சுட்டி காட்டும்
பிரிவின் வலிகளை அறிந்தவர்களாய்
உங்களின் பிரிவால் வாடும்
ஒவ்வொரு உள்ளங்களோடும்
நாமும் வாடி நிற்கின்றோம்
கர்த்தருடைய பரிசுத்தவான்களின்
மரணம் அவர் பார்வைக்கு அருமையானது
சங்கீதம் 116:15
என்பதனை நினைவு கூருகின்றோம்
லிதியா அம்மா குடும்பத்தினர்
சுவிஸ்
Write Tribute
நேற்றுப்போல் உள்ளது - யோனாஸ் அண்ணா நெஞ்சம் கணத்து கலங்கி நிற்கிறது உங்கள் நினைவுகள்... உள்ளன்போடு அன்புடன் உம்மில் பிரியமானவர் திரளென எம்மையெல்லாம் உம்மோடு இணைந்த இறையன்போடு இணைத்துவிட்டு நீரோ...