
அமரர் ஸ்ரனிஸ்லோஸ் யோணாஸ்
(செல்வக்குரு)
வயது 50
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Stanislous Jonas
1970 -
2021

மரணம் வாழ்வின் முடிபல்ல நிறைவாழ்வின் தொடக்கம் என இறைவனிடம் சென்ற தம்பி செல்லக்குரு இன்று வான் வீட்டில் இருப்பாய் என்பது என் தளரா நம்பிக்கை குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் அற்புதம் மணிஅண்ணன் லண்டன்
Write Tribute
நேற்றுப்போல் உள்ளது - யோனாஸ் அண்ணா நெஞ்சம் கணத்து கலங்கி நிற்கிறது உங்கள் நினைவுகள்... உள்ளன்போடு அன்புடன் உம்மில் பிரியமானவர் திரளென எம்மையெல்லாம் உம்மோடு இணைந்த இறையன்போடு இணைத்துவிட்டு நீரோ...