Clicky

அன்னை மடியில் 09 JAN 1958
இறைவன் அடியில் 02 JUL 2023
திருமதி ஶ்ரீஸ்கந்தராஜா மங்களேஸ்வரி (தவம்)
வயது 65
திருமதி ஶ்ரீஸ்கந்தராஜா மங்களேஸ்வரி 1958 - 2023 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sriskandarajah Mangaleswary
1958 - 2023

குறையாத தாயன்பும் குன்றாத புன்சிரிப்பும் நிறைவான அக்கறையும் தவறாத உபசரிப்பும் மறக்காது அந்த மனம்நிறைந்த தருணங்கள் எணேய் கிழவி... என்று அழைத்தேன் உரிமையோடு ...உருண்டோடும் விழிநீரில் அந்த நினைவுகளும் சேர்ந்திருக்கும்🙏 மறைந்தும் மற்றவர்க்கு வாழ்வு கொடுத்த கொடையரசி நீங்கள் 🙏 உயர்ந்த இடம் அடைந்து உன்னதம் பெற்று அமைதி கொள்ளுங்கள் அத்தை🙏 சிவ சிவ சிவ

Write Tribute