Clicky

அன்னை மடியில் 09 JAN 1958
இறைவன் அடியில் 02 JUL 2023
திருமதி ஶ்ரீஸ்கந்தராஜா மங்களேஸ்வரி (தவம்)
வயது 65
திருமதி ஶ்ரீஸ்கந்தராஜா மங்களேஸ்வரி 1958 - 2023 ஓட்டுமடம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ambalavanar Sellathurai 05 JUL 2023 Canada

தம் ஆருயிர் கணவர் அமரர் ஸ்ரீஸ்கந்தராஜா வாழ் புத்துலகுக்கு, அவருடன் ஒன்றுகூடி வாழ அனுக்கிரகம் பெற்று, இன்று எமைப்பிரிந்துள்ள அவர் துணைவி மங்களேஸ்வரி அம்மா அவர்களுக்கு, எம் கண்ணீர் அஞ்சலியுடன் கூடிய பிரிவுபசாரங்கள் சேர்வதாக! - கனடா மார்க்கம் வாழ் வேலணை வாணர் குடும்பத்தினர்