7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிறிரஞ்சன் இந்திரலிங்கம்
1967 -
2017
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
பூத்த நினைவது வாடுமுன்னே
பூமியை விட்டு போனவனே
உறவே என அணைக்க முடியாத
சோகத்தால்- எம் மனம் இருண்டு போய்
உள்ளதைய்யா.!
வாய் விட்டுச் சொல்லவும்
வார்த்தையில்லை மனம் விட்டுப் பேசவும்
இன்று நீ இல்லை
என் செய்வேன் எம் அன்பானவனே
தேடுகின்றோம் போன திசை
எது என்று தெரியாது?
மொட்டாகி பூவாகி காயாகி
கனியாகும் வேளையில் காத்திருந்து
படைத்தவன் பழி தீர்த்தானோ ?
எங்களை தவிக்க விட்டு நீர்
தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண வருவாயா
ஓர் கணமே? பிறந்து விட்டோம்
இம்மண்ணில் இறுதிவரை
வாழ்வோம் நீ விட்டுச் சென்ற
நீங்காத நினைவுகளோடு... !
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute