5ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சிறிரஞ்சன் இந்திரலிங்கம்
1967 -
2017
வல்வெட்டித்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்து ஆண்டுகளாக
ஏங்கித்தவிக்கும் உன் அம்மா,
குடும்பத்தினர்,
உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள்
தாங்கொணாத் துயரில் தவிக்குது
எம் நெஞ்சம் உன் பிரிவைத்
தாங்குமோ
எம் இதயம்!!!
பாசமாக பண்பாக வாழ்ந்த நாட்களை
என்றும் எம்மால் மறக்க முடியாது
சிறி என்று
ஆசையாக
அழைத்த எமக்கு
இன்று நீங்களில்லை
என்கின்றபோது எம்மையறியாமலே
எம் இதயம் கனக்கிறது..
கலங்கிய விழிகளுடன்க ண்ணீர்த்
துளிகளைக் காணிக்கையாக்கும்.............
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிராத்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute