Clicky

பிறப்பு 03 APR 1939
இறப்பு 26 NOV 2025
திரு நாகமுத்து ஶ்ரீராம்
முன்னாள் Spectrum Video நிறுவன உரிமையாளர்
வயது 86
திரு நாகமுத்து ஶ்ரீராம் 1939 - 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Nagamuthu Sriram
1939 - 2025

ஶ்ரீராம் மாமா எங்களை நேசித்த அருமையான ஒரு மனிதர். கண்டங்கள் எம்மை பிரித்திருந்தாலும் அவர் அன்பு ஒருபோதும் குறைந்ததில்லை . ஊரில் Spectrum Video உரிமையாளராக , ஒளி ஓவியராக அறிமுகமான அவர் பின்னாளில் நர்மதாவின் பெரியப்பாவாக எமது திருமண வரவேற்பை ஒளிப்பதிவு செய்து எமது வாழ்வின் முக்கிய தருணத்தை ஒரு நீங்கா நிகழ்வாக்கினார். அவரை இழந்து தவிக்கும் ஜெயாமாமி, பிரதீப் அத்தான் , பாரத் மற்றும் குடும்பத்தினருக்கு எம் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் நீங்கா நினைவுகளுடன் சேது , நர்மதா , நீலன் & அரண்யா

Write Tribute