யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பீற்றசன் லேனை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து ஶ்ரீராம் அவர்கள் 26-11-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயாதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற ரமேஷ், பிரதீபன், பாரத் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மரியா, ஒரேலியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜொஷ்(தருண்), அனா, பென், ஷக் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான மங்களாதேவி, துரைசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஶ்ரீதரன், ரமாதேவி, காலஞ்சென்ற கலாதேவி, மனோகரன், சுதாதேவி, உஷாதேவி, அருணபரன், ஈஸ்வரன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
சாரதாதேவி, காலஞ்சென்ற சந்திரநாதன், வனஜா, சிவப்பிரகாசம், சாந்தகுமார், புஷ்பலதா, ஶ்ரீவதனி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 03 Dec 2025 11:00 AM
- Wednesday, 03 Dec 2025 2:15 PM
- Wednesday, 03 Dec 2025 3:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Sorry for your loss Jeya anty and family. Our deepest condolences to your family.