Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 03 APR 1939
இறப்பு 26 NOV 2025
திரு நாகமுத்து ஶ்ரீராம்
முன்னாள் Spectrum Video நிறுவன உரிமையாளர்
வயது 86
திரு நாகமுத்து ஶ்ரீராம் 1939 - 2025 வல்வெட்டித்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பீற்றசன் லேனை வசிப்பிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து ஶ்ரீராம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

We are informing you that the 31st-day remembrance for our beloved father, Nagamuttu Sriram, will be held, followed by a lunch. We would like to invite everyone who has comforted us and all who have helped and supported us since his passing. This gathering is our way of expressing our heartfelt thanks for the love, care, and support we have received from our friends and family during this difficult time.

Date and Time: Sunday December 28, 2025, 12:00 PM to 4:00 PM
Venue: Chak 89 Banquet Hall, 3rd Floor 105 Bond Road, Mitcham, CR4 3HG

NOTE: Please RSVP for lunch attendance via WhatsApp or SMS, including the number of guests.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாரத் - மகன்
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.