திருமதி ஸ்ரீகாந் பங்கையவதனி
(கலா)
BA
வயது 46
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஒம் சாந்தி நயினை ஶ்ரீ நாகபூசணி அம்பிகை
பாதம் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன்
துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்
நயினை தாசன் கௌரி குடும்பம்
Write Tribute