
யாழ். அனலைதீவைப் பூர்வீகமாகவும், வவுனியா பாவற்குளத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாற்றை வசிப்பிடமாகவும், தற்பொழுது பிரான்ஸ் Le Bourget, Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகாந் பங்கையவதனி அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு மற்றும் பரமலெட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஸ்ரீகாந் அவர்களின் பாசமிகு மனைவியும்,
தர்சிகா, ரஜீன், அட்சரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லோகநாதன்(கனடா), காலஞ்சென்றவர்களான ஜெகநாதன், தவநாதன் மற்றும் விமலநாதன்(கனடா), தயாநிதி(கனடா), யோகநாதன்(லண்டன்), சேதுநாதன்(கனடா), கமலாநாதன்(இலங்கை), சாந்தநாதன்(பிரான்ஸ்), லங்கநாதன்(கனடா), பேரின்பநாதன்(கனடா), தவமலர்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஸ்ரீவதனா, ஜெயஸ்ரீ(ஜேர்மனி) மற்றும் ஸ்ரீவதனி(இலங்கை), ஸ்ரீரஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மச்சாளும்,
ஸ்ரீரங்கன்(பிரான்ஸ்), ஸ்ரீகெளரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 25 Sep 2025 3:00 PM - 4:00 PM
- Sunday, 28 Sep 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 29 Sep 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 01 Oct 2025 8:45 AM - 11:30 AM
- Wednesday, 01 Oct 2025 11:30 AM - 1:00 PM
- Wednesday, 01 Oct 2025 1:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +33769893056
- Mobile : +14168352888
- Mobile : +33753520352
- Mobile : +447506061481
- Mobile : +16473385865
- Mobile : +33658536433
- Mobile : +33760303061