

யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பெரியகுளம் கண்டாவளையை வதிவிடமாகவும் கொண்ட செளந்தரநாயகி சிவஞானம் அவர்கள் 03-10-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காங்கேசு கதிராசி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,
பேரின்பராசா(இலங்கை), காலஞ்சென்ற சிவகரன்(இலங்கை), சிவமலர்(கனடா), சிவகுமார்(இலங்கை), சிவலோஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மனோரதி(பிரான்ஸ்), சூரியகலா(இலங்கை), கேதீஸ்வரன்(கனடா), சாரதா(இலங்கை), இராசகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசிங்கம், சுந்தரலிங்கம், பத்பநாதன், நேசையா மற்றும் வீரலெட்சுமி(ஜேர்மனி), தவராசா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துளசிகா(பிரான்ஸ்), கஜேந்தன்(பிரான்ஸ்), சிவலஷ்சி(கனடா), கயலஷ்சன்(லண்டன்), சிந்துஜா(இலங்கை), நிஷாந்தன்(இலங்கை), வித்தியானந்தன்(கனடா), விஜிகரன்(கனடா), வினோஜன்(கனடா), தர்சனன்(இலங்கை), விதுசனன்(இலங்கை), அபிசாந்தன்(இலங்கை), நீரஜன்(பிரான்ஸ்), அனித்தா(பிரான்ஸ்), ஷயந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனிக்கா(கனடா), அதிரன்(கனடா), வருணன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பெரியகுளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 96, பெரியகுளம்,
கண்டாவளை,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details