அமரர் சோதிலிங்கம் பிரதீபன்
வயது 32
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sothilingam Piratheepan
1989 -
2022
அன்புக்குரிய மகனார் பிரதீபனின் ஆத்ம சாத்தியடைய எல்லாம் வல்ல இறையருள் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம. அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள் , மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Write Tribute