Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 06 OCT 1989
மறைவு 23 JAN 2022
அமரர் சோதிலிங்கம் பிரதீபன்
வயது 32
அமரர் சோதிலிங்கம் பிரதீபன் 1989 - 2022 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, பிரான்ஸ் Paris, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் பிரதீபன் அவர்கள் 23-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, அன்னலட்சுமி தம்பதிகள், காலஞ்சென்ற விசுவலிங்கம், மங்களம் தம்பதிகளின் அன்புப் பேரனும்

சோதிலிங்கம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தனராசகுமார், குனேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும்,

மயூரி அவர்களின் அன்புக் கணவரும்,

அபினயன், ஆதனா ஆகியோரின் அன்புத் தந்தையும், 

பார்த்தீபன், ஜெயதீபன், சரண்யா, சுகன்யா, சுமங்கலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிழ்தினி, சுஜிபன், மதுஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிவர்சினி, அத்சரண், ஆதித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷ்கா அவர்களின் பாசமிகு பெரியப்பாவும்,

திருட்செல்வம், அருட்செல்வம், காலஞ்சென்ற யோகலிங்கம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற மகாலிங்கம், பாலசிங்கம், மகேந்திரன், குகநாதன், ரவீந்திரன், உதயகுமாரன், பரமகுருநாதன் ஆகியோரின் மருமகனும்,

செல்வமலர், யோகேஸ்வரி, நகுலேஸ்வரி, வள்ளிநாயகி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜெயதீபன் - சகோதரன்
மயூரி - மனைவி
அருட்செல்வம் - பெரியப்பா
திருட்செல்வம் - பெரியப்பா
குகநாதன் - மாமா
யோகேஸ்வரி - பெரியம்மா
பரமகுருநாதன் - மாமா
வள்ளிநாயகி - சித்தி
சோதிலிங்கம் - தந்தை
சுஜீபன் - மைத்துனர்
பார்த்தீபன் - சகோதரன்
ரவீந்திரன் - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 28 Feb, 2022