1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் சோதிலிங்கம் பிரதீபன்
வயது 32
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 11-02-2023
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, பிரான்ஸ் Paris, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சோதிலிங்கம் பிரதீபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்தோம்
இவ்வுலகை இழந்தோம்
நடை பிணங்களாய் நாளும்
அலைகின்றோம்
உன்னைப் பெற்றவர் மனது
பேதலிக்கின்றது
பகலிருந்தும் ஒளி இல்லை,
சூரியன் பவனி வந்தாலும்
ஓராண்டாய் இருளில் உழல்கின்றோம்
வாழ்க்கைப் பயணத்தில்
வலிக்குமேல் வலி சுமந்து
வற்றாத ஊற்றாக வலி தந்த
காயங்களுடன்
ஒவ்வொரு நாளும்
இழப்பின் வலியை
புரிந்து வாழ்கின்றோம்.
நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கிறது
உன்
வரவை எதிர்பார்த்து..!
உன் நினைவை மறவோம்,
நாம் இறக்கும் வரை
தகவல்:
குடும்பத்தினர்